கப்பல் வாழைப்பழம் (ரசுதாளி,இரசக்கதிலி)
வாழைப்பழங்களில் மிகவும் சிறந்தது கப்பல் வாழைப்பழம். இதன் சிறப்புக்கு
ஏற்றவாறு விலையும் அதிகம்.
வேறு பெயர்
ரசுதாளி(இரசக்கதிலி)
உடல் மெலிவானவர்கள் ஆரோக்கியமானமுறையில் உடல் எடை அதிகரிப்பதற்கு கப்பல் வாழைப்பழம் சிறந்தது.
உளுந்தில் செய்த உணவுவகைகளும் சிறந்தது.