1.6.15

சுண்டங்கத்தரி solanum torvum மருத்துவ குணங்கள்




சுண்டங்கத்தரி பூ

http://settikathir.blogspot.com/சுண்டங்கத்தரி

http://settikathir.blogspot.com/சுண்டங்கத்தரி


http://settikathir.blogspot.com/சுண்டங்காய்
சுண்டங்காய் வத்தல்
(உலர்ந்தசுண்டங்காய்)

சுண்டங் காயில் அதிகமான இரும்புச் சத்து உள்ளது. மலச்சிக்கலைப் போக்கும். உணவை ஜீரணிக்கச் செய்யும் நெஞ்சுச் சளியைப் போக்கும். வாய்ப்புண், வயிற்றுப்புண், கர்ப்பப்பைப்புண், இவற்றை குணமாக்கும் கைவலி, கால்வலி, இடுப்பு வலி தீரும்.
சுண்டங்காய் வற்றலை எடுத்து நல்லெண்ணெயில் வறுத்த பின்னர் இடித்துத் தூளாக்கி பகலில் 1 பிடி சோற்றுடன் தேவையான அளவு தூளைச் சேர்த்து பிசைந்து சாப்பிட்ட பின் வழக்கம் போல உண்ணலாம். இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டால் போதும் குடலில் உள்ள கிருமிகள் வெளியேறி விடும்.
சுண்டங்காய் வேர்மற்றும் மஞ்சள் தூள் இரண்டையும் கலந்து வைத்து  மூக்கடைப்பு ஏற்படும் சந்தர்ப்பத்தில் எடுத்து நுகர்ந்தால் மூக்கடைப்புக் குணமாகும்.