13.6.16

உடல் மெலிவானவர்கள் ஆரோக்கியமானமுறையில் உடல் எடை அதிகரிப்பதற்கு கப்பல் வாழைப்பழம்சிறந்தது (ரசுதாளி(இரசக்கதிலி)

கப்பல் வாழைப்பழம் (ரசுதாளி,இரசக்கதிலி) 






வாழைப்பழங்களில் மிகவும் சிறந்தது கப்பல் வாழைப்பழம். இதன் சிறப்புக்கு 
ஏற்றவாறு விலையும் அதிகம்.
வேறு பெயர்
ரசுதாளி(இரசக்கதிலி) 
உடல் மெலிவானவர்கள் ஆரோக்கியமானமுறையில்  உடல் எடை அதிகரிப்பதற்கு கப்பல் வாழைப்பழம் சிறந்தது.
உளுந்தில் செய்த உணவுவகைகளும் சிறந்தது.