Aristolochia indica பெருமருந்து
leaf Antidote for snake-bite
leaf Antidote for snake-bite
நீண்ட மாற்றடுகில் அமைந்த இலைகளையும் பச்சை
வெள்ளை சுழல் வடிவ பூக்களையும் கொண்டது.ஏறு கொடிவகை.மிகவும் கசப்பு சுவையுடையது .
வேறுபெயர்கள்.ஈஸ்வரமூலி, தலைச்சுருளி
இதன் இலை வேர் ஆகியவை மருத்துவப்பயனுடையவை.
இதன் வேரை தேனில் அரைத்து 1கிராம் உள்ளுக்கு கொடுத்துவர வெண்குட்டம்,சோகை
தீரும்.
பாம்புக்கடி,தேள்கடி போன்ற விசக்கடிகளுக்கு
கடிவாயிலில் இதன் இலை சாறை விட விஷம் முறியும்
No comments:
Post a Comment