இயற்கையான காற்று வடிகட்டி Natural air filter
வீட்டினுள் ,படுக்கை அறையில் சாடியில் வைக்கலாம்.
வாரம் ஒருமுறை நீர் விட்டால் போதும்
நன்மைகள்
காற்றிலுள்ள மாசுக்கள் நுண்கிருமிகளை உள்வாங்கி சுத்தமான ஒட்ஸிசனைO2 (பிராணவாயு ) வெளிவிடும் .
இரவில் காபனீர்ஓட்ஸைட்டைCO2 (கரியமிலவாயு ) உள்வாங்கி ஒட்ஸிசனை வெளிவிடும்.
No comments:
Post a Comment