தூதுவளை இலை 5 கற்பூரவள்ளி இலை 5 கொத்தமல்லி 25g மிளகு 25g 600ml நீர் இவை அனைத்தும் கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு 600ml நீர் விட்டு 200ml ஆக வரும்வரை சுண்ட காச்சவும் . பிறகு இறக்கி ஆறவைத்து குடிக்கவும் .வாரம் இருமுறை குடித்து வந்தால் காய்ச்சல் ,இருமல் சளி ,உடல் அசதி விலகும் .
No comments:
Post a Comment