தண்டுக்கீரை உடலின் கொழுப்பைக் குறைக்கும் ஆற்றலுடையது. உடல் பருமனை குறைக்க விரும்புவோர், வாரம் ஒரு முறை தண்டுக்கீரை சாப்பிடுவது நல்லது.
குடல் புண் உள்ளவர்கள் இந்தக் கீரையை மசியலோ அல்லது லேசாக வதக்கியோ உணவுடன் எடுத்துக் கொள்வது சிறந்தது.
இந்தக் கீரையில், இரும்பு சத்து, கால்சியம் சத்து ஆகியவை அதிகமாக உள்ளன.
தண்டுக்கீரை மூல நோய்க்கு மிகவும் சிறந்தது.
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் சிவப்பு நிற தண்டு கீரையை உணவுடன் எடுத்துக்கொண்டால், மாதவிடாய் வலி சற்று குறையும்.
பெண்களின் கருப்பை கோளாருகளுக்கும் இந்த வகைக் கீரை நல்லது.
இந்த கீரை ரத்தத்தை சுத்திகரிக்கிறது.
தண்டுக்கீரையில் நோய் தாடுப்பு சக்தி மிகுதியாக உள்ளது.
இந்தக்கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து, வைட்டமின் பி,சி நார்சத்து ஆகியவை உள்ளது.
தண்டுக்கீரை மலச்சிக்கலை குணமாக்க வல்லது.
No comments:
Post a Comment