இயற்கை ஒளி போக்கிடும் பிணி
புதிய வசந்தம்
Home
இயற்கை மதிப்பு
புதிய வசந்தம்
எனது முகப்புத்தகம்
புகைப்படங்கள்
21.4.16
TRICODESMA INDICUS கவிழ் தும்பை
தும்பையிலை வடிவில் சொரசொரப்பான வெளிறியமுழுமையான இலைகளையும் தனித்த வெளிர் நீல அல்லது வெளிர் சிவப்பு நிறமுடைய கவிழ்த்துதொங்கும் மலர்களையும் உடைய சிறு செடி..செடி முழுமையும் மருத்துவபயனுடையது.
50
கிராம்
சமூலத்தை
(
பூ,இலை,வேர்,தண்டு
) சிதைத்து
1
லீட்டர் நீரிலிட்டு
250
மி.லீ ஆகுமாறு காய்ச்சி வடிகட்டி காலை மாலை
125
மி.லீ குடித்து வர சீதபேதி,மூட்டுவலி,,பால்வினை நோயால் ஏற்ப்படும் கட்டிகள் ஆகியவை குணமாகும்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment