தலைமுடி பிரச்சினைக்கான இயற்கை சிகிச்சை
பொடுகு,தலைவறட்சி.புழுவெட்டு,வழுக்கை,தலைஉஸ்ணம்
தலைமுடியில் ஏற்படும் ஏனைய நோய்களையும் இந்த சிகிச்சை மூலம் முற்றுமாக
குணப்படுத்த முடியும்.
தேவையானவை >சுத்தமான சின்னவெங்காயம்,மாதுளை கோது(சக்கை)
சிகிச்சை முறை > வாரம் இரண்டு முறை செய்யவேண்டும். முதல்நாள் சின்ன வெங்காயத்தை நன்கு அரைத்து பேஸ்டாக
எடுத்து தலையில் பூசி 15 நிமிடம் ஊறவிடவேண்டும் பின்னர்
தலைக்குக்குளிக்கவும்.இரண்டாம் நாள் மாதுளை கோதை(சக்கையை) அரைத்து பேஸ்டாக எடுத்து தலையில் பூசி 15 நிமிடம் ஊறவிடவேண்டும் பின்னர்
தலைக்குக்குளிக்கவும்.இவ்வாறு 8 நாள் செய்துவர நோய்
குணமடையும்.
சின்னவெங்காயம் >இதன் சாறு தலையில் உள்ள அழுக்குகளை
நீக்கி தலையிலுள்ள உஸ்ணத்தை போக்கி
தலைக்கு குளிர்சியை. அளிக்கிறது மயிர்க்கால்களுக்கு ஊட்டத்தை அளிக்கிறது.
கண்ணுக்குகுளிர்சியை அளிக்கிறது.
மாதுளை கோது(சக்கை) இதன் சாறு தலையிலுள்ள அழுக்குகளை நீக்கி
மயிர்க்கால்துவாரங்களை விரிவடைய வைக்கிறது அதோடு புதிய வலுவான முடி வளர்வதற்கு வளி
செய்கிறது.
No comments:
Post a Comment