19.10.16

கண்டங்கத்தரி SOLANUM SURATTENSE

வளரியல்பு -: கண்டங்கத்தரி அனைத்து வகை நிலங்களிலும் நன்கு
 வளரும். முள்ளுள்ள மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் ஊதா நிற  மலர்களையும் சிறு கத்தரிக்காய் வடிவிலான உருண்டையான  காய்களையும். மஞ்சள் நிற பழங்களையும் உடைய நேராக உயர்ந்து  வளரும் சிறு செடியினம்.



கண்டங்கத்தரி காய்





6. மருத்துவப்பயன்கள் -: கண்டங்கத்தரி இரத்த அழுத்தத்தினை சீர்
 செய்ய உதவுகிறது. ஆஸ்துமாவிற்கு இச்செடியினை நிழலில் உலர்த்தி  பொடிசெய்து உணவில் சேர்த்து உண்ணகுணமாகும். காரணமில்லாத வரட்டு
 இருமலுக்கும் இது நல்ல தொருமருந்து. கீள் வாதம், மார்புச்சளி,

 வியர்வை நாற்றம் ஆகியவற்றிக்கு நல்ல மருந்து.


கண்டங்கத்தரிவேர் 30 கிராம், சுக்கு 5 கிராம், சீரகம் 2 சிட்டிகை, கொத்தமல்லி 1 பிடி ஆகியவற்றை 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காச்சி 4 முதல் 6 முறை 100 மி.லி. வீதம் குடிக்க சீதக்காச்சல், சளிக்காய்ச்சல், நுரையீரல் பற்றிய எந்த காச்சலும் குணமாகும்.

கண்டங்கத்தரி சமூலம்(சமமூலம்:வேர்,காய்,தண்டு,பூ,இலை1 பிடி, ஆடாதோடை 1 பிடி, விஷ்ணுகாந்தி ,பற்படாகம் இரண்டும் 1 பிடி, சீரகம், சுக்கு வகைக்கு 10 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டு  அரைலிட்டராக வரும்வரை கொதிக்க விட்டு ஆறவைத்து  முதல் முறை 100 மி.லி. வீதம் குடித்துவர புளுகாயச்சல்நிமோனியா காயச்சல்மண்டை நீர் ஏற்றக் காயச்சல் முதலியன தீரும்.

(கண்டங்கத்திரி குடி நீர்)கண்டங்கத்திரி வேர்ஆடாதொடை வேர் வகைக்கு 40 கிராம் திப்பிலி கிராம் சிதைத்து லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராக்கி 100 மி.லி.வீதம் தினம் வேளை குடிக்க இரைப்பிருமல் ( ஆஸ்துமா ) என்புருக்கி ( க்ஷயம் ) ஈளைஇருமல்கப இருமல்பீனிசம் தீரும்.


திப்பிலி

1 ஆடாதோடை,பாவட்டை




2 விஷ்ணுகாந்தி



பற்படாகம் Oldenlandia corymbosa





பழத்தை உலர்த்தி நெருப்பிலிட்டு வாயில் புகைப்பிடிக்க பல் வலிகுணமடையும்.

No comments:

Post a Comment