இலவங்கப்பட்டை துளசி orதிருநீற்றுப்பச்சை இலை சிறந்த நுளம்பு விரட்டி
Cinnamon basil is the best mosquito repellent
நுளம்பு(கொசு ) விரட்டி
சாம்பிராணி தட்டில் சிறிதளவு தணல் எடுத்து அதில் திருநீற்றுப்பச்சை இலை சிலவற்றை போட்டு புகை போட்டால் வீட்டில் நுளம்பு தொல்லை இருக்காது .சிறந்த நுளம்பு விரட்டி .
திருநீற்றுப்பச்சை இலையை கசக்கி பூசிக்கொண்டாலும் நுளம்பு அண்டாது .
No comments:
Post a Comment