12.3.14

இலுப்பைப்பூவின் மருத்துவக்குணங்கள்




இலுப்பைமரம்

இலுப்பைப்பூ





இரத்த ஓட்டம் சீராக அமைவதற்கு:
  • இலுப்பைப்பூக்கள் மனிதருக்கும், கால்நடைகளுக்கும் இரத்த விருத்தி மருந்தாக பயன்படுகிறது.
  • இலுப்பை பூக்களை நீரில் போட்டு காய்ச்சி குடித்தால் இருமல், காய்ச்சல் மற்றும் நீர் வேட்கை ஆகியவை குணமாகும்.
ஆஸ்துமாநோய் குணமாக:
  • மூச்சு தினறல் ஏற்படும் நேரத்தில் இலுப்பைப் பூவை பால்விட்டு அரைத்து பாலில் கலந்து குடித்தால் மூச்சுத்தினறல் குணமாகும்.
கால் வீக்கம் குறைய:
  • இலுப்பை மரத்தின் காய்ந்த பூவை வதக்கி வீக்கங்களுக்கு ஒத்தடமிட்டால் அந்த இடத்தில் வியர்வை தோன்றி வீக்கம் குறையும்.
  • ஆனால் வயதானவர்களுக்கு கால்களில் அரிப்பும், புண்ணும் தோன்றும்.
  • எனவே வயது முதிர்ந்தவர்கள் இலுப்பைப்பூ கசாயத்தை அவ்விடங்களில் தடவினால் அரிப்பு மற்றும் புண்கள் நீங்கும்.

No comments:

Post a Comment