2.3.14

இரத்தம் விருத்தி - வெந்தயம், பச்சரிசி மற்றும் உப்பின் மருத்துவ குணங்கள்.(Blood Development-Fenugreek, Salt medical properties.)

- இரத்த விருத்தி (Blood Development)

இரத்தம் விருத்தி - வெந்தயம், பச்சரிசி மற்றும் உப்பின் மருத்துவ குணங்கள்.(Blood Development-Fenugreek, Salt medical properties.)


அறிகுறிகள்:
உடலில் இரத்தம் குறைவாக இருத்தல்.
தேவையானவை:
வெந்தயம்.
உப்பு.
பச்சரிசி.
செய்முறை:
வெந்தயம் 18 கிராம் எடுத்து 250 கிராம் பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து சிறிது உப்பு சேர்த்துச் சாப்பிட இரத்தம் விருத்தியாகும்.
அறிகுறிகள்:
உடலில் இரத்தம் குறைவாக இருத்தல்.
தேவையானவை:
வெந்தயம்,
உப்பு,
பச்சரிசி,

செய்முறை:
வெந்தயம் 18 கிராம் எடுத்து 250 கிராம் பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து சிறிது உப்பு சேர்த்துச் சாப்பிட இரத்தம் விருத்தியாகும்.

No comments:

Post a Comment