6.3.14

இருமல் குறைய-உலர்ந்த திராட்சை






sugar






அறிகுறிகள்:
  • இருமல்.
தேவையான பொருள்கள்:
  1. உலர்ந்த திராட்சை.
  2. சர்க்கரை.sugar
செய்முறை:
உலர்ந்த திராட்சைகளை எடுத்து நீர் விட்டு அரைத்து அதனுடன் சர்க்கரை கலந்து சிறிது சூடுபடுத்தி இருமலின் போது இரவில்  படுக்க போகும் முன் சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.

No comments:

Post a Comment