அறிகுறிகள்:
- தலைமுடி உதிர்தல்.
- தலைமுடி செம்பட்டை நிறத்தில் காணப்படுதல்
தேவையான பொருட்கள்:
செய்முறை:
வெள்ளைப்பூ கரிசலாங்கண்ணி இலையை நன்கு அரைத்து அடை தட்டி நிழலில் காயவைத்து அதை தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து முடியில் தேய்த்து வந்தால் தலை முடி கறுப்பாக வளரும்.

No comments:
Post a Comment