| ||||
இரத்தம் விருத்தி - முருங்கைக் கீரை, துவரம் பருப்பு மற்றும் முட்டையின் மருத்துவ குணங்கள்.(Blood Development-Drumstick Leaves,Egg medical properties.) | ||||
அறிகுறிகள்:
இரத்தம் குறைவாக காணப்படுதல்
தலைச் சுற்றல்
தேவயானவை:
முருங்கைக்கீரை.
நெய்.
துவரம் பருப்பு.
முட்டை.
செய்முறை:
முருங்கைக்கீரையை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து அதில் ஒரு முட்டையை உடைத்து விட்டு நன்றாக கிளறி அதனுடன் நெய் சிறிது கலந்து 41 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தியாகும்.
அறிகுறிகள்:
இரத்தம் குறைவாக காணப்படுதல்தலைச் சுற்றல்
தேவயானவை:
முருங்கைக்கீரை,
நெய்,
துவரம் பருப்பு,
முட்டை.
செய்முறை:
முருங்கைக்கீரையை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து அதில் ஒரு முட்டையை உடைத்து விட்டு நன்றாக கிளறி அதனுடன் நெய் சிறிது கலந்து 41 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தியாகும்.
|
2.3.14
இரத்தம் விருத்தி - முருங்கைக் கீரை, துவரம் பருப்பு மற்றும் முட்டையின் மருத்துவ குணங்கள்.(Blood Development-Drumstick Leaves,Egg medical properties.)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment