23.2.14

விடுமுறை‌க் கொ‌ண்டா‌ட்ட‌ங்க‌ள்

குழ‌ந்தைகளை அரு‌கி‌ல் உ‌ள்ள கோ‌யி‌ல்க‌ளுக்கும்,உற‌‌வின‌ர்க‌ள் ‌வீடுகளு‌க்கு‌ம்
 அழை‌த்து‌ச்செ‌ல்லு‌ங்க‌ள்ஒரிரு ‌சில நாட்களாவது உற‌வின‌ர்களது ‌
வீடுக‌ளு‌க்கு‌ச்செ‌ன்று த‌ங்கு‌ம் வா‌ய்‌ப்பினை ஏ‌ற்படு‌த்து‌ங்க‌ள்

இத‌ன் மூல‌ம் ல பு‌திய ந‌ண்‌ப‌ர்களையு‌ம்ல ‌பு‌திய ‌விஷய‌ங்களையு‌ம் அவ‌ர்க‌ள் அ‌றி‌ந்து கொ‌ள்ள வ‌
ழி‌ ஏ‌ற்படு‌ம்.

இ‌ந்த ‌விடுமுறையயை அவ‌ர்க‌ள் ம‌கி‌ழ்‌ச்‌சியாக் க‌ழி‌த்தா‌ல்தா‌ன் வரு‌ம்மாத‌ங்க‌ளி‌ல் 

அவ‌ர்களின் செ‌ய‌ல்பாடுக‌ள் ‌சிற‌ப்பாக இரு‌க்கு‌ம்.

எனவே, ‌விடுமுறை‌க் கொ‌ண்டா‌ட்ட‌த்தை அவ‌ர்க‌ளுக்கு ‌சிற‌ப்பாக செலவ‌ழி‌க்க 

வ‌ழி‌ஏ‌ற்படு‌த்துவது உ‌ங்க‌ள் கடமையா‌கும்.

ப‌ள்‌ளி‌க்கு‌ச் செ‌ன்று அவ‌ர்கள் தங்கள் ந‌ண்ப‌ர்களுட‌ன், ‌விடுமுறையை ப‌ற்‌றிய இ‌னிய ‌நினைவுகளை‌ப் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ளு‌ம் போது அவ‌ர்களது பே‌ச்‌சி‌ல் உ‌ற்சாக‌ம் உண்டாகி   எதையும் சாதிக்கக்கூடிய தன்நம்பிக்கை அவர்களுக்குள் உருவாகி விடும். இதனை
 பெ‌ற்றோ‌ர்க‌ள் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

No comments:

Post a Comment