23.2.14

ஆயுள் வேதமருத்துவக்குறிப்புகள்-தொட்டாற்சிணுங்கி சூப்

தொட்டாற்சிணுங்கிதொட்டாற்சிணுங்கி
தேவையான பொருள்கள்:
  • தொட்டாற்சிணுங்கி வேர்
  • நீர் – தேவையான அளவு
செய்முறை:
  • முதலில் தொட்டாற்சிணுங்கி வேரை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
  • பின் 40 கிராம் அளவு மண் சட்டியில் எடுத்து மூன்று பங்கு நீர் சேர்த்து ஒரு பங்கு ஆகும் வரை நன்கு காய்ச்சி கசாயம் தயார் செய்து கொள்ள  வேண்டும்.
  • பின் அதனை வடிகட்டி ஒரு நாளைக்கு இரண்டு வேளை என சாப்பிட்டு வந்தால் தளர்ச்சி நீங்கி புத்துணர்ச்சி பெறும்.
  • மேலும் விந்தணு பிரச்‌சனையும் தீரும். எனவேதான் இதற்கு காமவர்த்தினி என்ற பெயர் வந்தது..

No comments:

Post a Comment