23.2.14

உங்கள் குழந்தை எவ்வளவு உயரம் வளரும்?



என் மகள் என்னை விட உயரமாக வளருவாளா? என் மகன் 6 அடியை தாண்டுவானா? உங்கள் மனதில் எழும் இப்படிப்பட்ட கேள்விகளுக்கான விடையை இப்போது தெரிந்து கொள்ளலாம்! கீழே குழந்தையின் உயரம், வயது, எடை ஆகியவற்றோடு தாய், தந்தையின் உயரத்தையும் நிரப்பி கணக்கிடுங்கள். வளர்ந்த பிறகு எந்த உயரத்தை உங்கள் குழந்தை அடையும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்!

குழந்தையின் உயரம்

குழந்தையின் வயது

குழந்தையின் எடை

தாயின் உயரம் 

தந்தையின் உயரம்

உங்கள் குழந்தை வளரும் உயரம் 

முக்கிய குறிப்புகள்:-

இது 4 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்குத் தான் பொருந்தும்.

பொதுவாக குழந்தைகளின் உயரம் 70% தங்கள் தாய் தந்தயரின் உயரத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும். 30% உடல் ஆரோக்கியம், உணவு பழக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அமையும்.

சில சமயங்களில் எதிர்பார்ப்பை விட அதிகமாகவோ, குறைவாகவோ வளர வாய்ப்புண்டு! 

மேலே குறிப்பிட்ட உயரம் 90% சரியானது. இதை விட 2 அங்குலம் அதிகமாகவோ, குறைவாகவோ குழந்தைகளின் உயரம் அமையலாம்.

No comments:

Post a Comment