23.2.14

த‌ண்‌ணீ‌ர் குடி‌க்க ‌நினைவூ‌ட்டு‌ங்க‌ள்


குழ‌ந்தைகளை ஊ‌ட்ட‌ச்ச‌த்தான உணவை உ‌ண்ணுமாறு ‌நீ‌ங்க‌ள் எ‌ந்த அள‌வி‌ற்கு வ‌ற்புறு‌த்து‌கி‌றீ‌ர்களோ, அ‌ந்த அள‌வி‌ற்கு த‌ண்‌ணீ‌ர் அரு‌ந்துவதையு‌ம் ஊ‌க்க‌ப்படு‌த்து‌ங்க‌ள்.

சு‌த்தமாக, கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்ட‌ப்ப‌ட்ட ‌நீ‌ர் குழ‌ந்தைகளு‌க்கு எ‌ப்போது‌ம் ‌கிடை‌க்க வ‌ழி செ‌ய்யு‌ங்க‌ள்.

சா‌ப்‌பி‌ட்ட ‌பிறகு முழுதாக ஒரு ட‌ம்ள‌ர் ‌நீராவது அவ‌ர்க‌ள் குடி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பதை எடு‌த்து‌க் கூறு‌ங்க‌ள்.
விளையா‌ட்டி‌ன் போது, படி‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் போது இடை இடையே ‌நீ‌ர் அரு‌ந்த வே‌ண்டு‌ம் எ‌ன்பதை ‌சில நா‌‌ட்களு‌க்கு ‌நினைவு படு‌த்து‌ங்க‌ள்.

பிறகு அ‌வ‌ர்களாகவே அதனை கடை‌பிடி‌க்கு‌ம்படி‌ச் செ‌ய்யு‌ங்க‌ள்.

எ‌ங்கு செ‌ன்றாலு‌ம் த‌ண்‌ணீ‌ர் கொ‌ண்டு செ‌ல்லு‌‌ம் பழ‌க்க‌த்தையு‌ம் கொ‌ண்டு வாரு‌ங்க‌ள்.

பழச்சாறு போன்றவற்றுக்குப் பதிலாக தண்ணீர் அதிகமாய் அருந்துவதற்குக் குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள்.

No comments:

Post a Comment